×

கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை காட்சிப்படுத்த ரூ.11.03 கோடியில் அருங்காட்சியகம் !

சென்னை: கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை காட்சிப்படுத்த ரூ.11.03 கோடி செலவில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பொதுப்பணித்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் வெளியானது. 31,919 சதுர அடி பரப்பளவில் 6 முக்கிய கட்டட தொகுதிகளை உள்ளடக்கியதாக அமைக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

Tags : Dodi trench , keeladi , Archeology, Museum
× RELATED அபார வளர்ச்சியால் விரிவடையும்...